Skip to main content

  

Sri Amirthkateswara Swami Devasthanam Chaitra Mahotsavam

ஶ்ரீ அமிர்தகடேஸ்வர  சுவாமி தேவஸ்தானம் 

சைத்ர மஹோற்சவம்

நாள் 17-04-17 முதல் 14-05-17 வரை














தருமபுரம் ஆதீனம் 
ஶ்ரீ குருமாஹா சன்னிதானம் அவர்களின் அருளாசியுடன் , திரு T R விஸ்வநாத குருக்களின் ஆசிர்வாதத்துடன் 
திரு TRV ராமலிங்கம் குருக்கள் அவர்களின் ரக்ஷபந்தனம் மற்றும் கொடியேற்றத்துடன் , பஞ்சவாத்யங்கள் முழங்க இனிதே முதல்நாள் பூஜை 🔥துவங்கியது

Contact :- +91 948 948 3214
Visit: www.trvramalingam.in